hi friends
feel free to write a comments
for u sks
என் காதலை உன்னிடன் சொல்லிவிட நன் உன்னை மட்டும் நினைகின்றேன்...நீ என்னை விட்டு பிரிந்து சென்றபொழுது நீ மட்டும் போகவில்லை என் இதயத்தையும் எடுத்து சென்றது சென்றாய்...உன்னை வைத்த இடத்தில வேறுயாரும் வர முடியாது ...நீ இருந்த இடத்தில வேறுயாரும் வந்தால், நான், நீ இருக்கும் இடத்திருகே வந்து விடுவேன்,உன் பிரிவாள் நான் தவித்த நாட்கள் எனக்கு போதும்,எனக்கும் ஒரு நாள் சொல்லிவிடு உண்ணுடன் நான் வந்து சேர மறக்காமல்..
No comments:
Post a Comment