hi friends
feel free to write a comments
Wednesday, August 11, 2010
always for u my heart
நான் உன்னை மறக்கவில்லை நீ என்னை பிரிந்த பொழுது, உன்னை மட்டும் நினைக்கிறான்,நம் காதல் எல்லோர்க்கும தெரியும்,நீ என்னை பிரிந்ததை யாரும் தெரியவில்லை எபோழுதும் நான் உன் நினைவால் இருப்பதால்...நானும் உன்னுடன் வர நினைக்கிறான் நீ சென்ற இடத்திருக்கு.உன் பிரிவால் என் இதயம் எதையும் நினைக்க வில்லை உன்னை தவிர.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment